தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த புனல்வாசலில் நுகர்வோர் குழு கூட்டம் தலைவர் வி.ஏ.சவரிமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் ஆர்.ஏ.செபஸ்தியார், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.